OTTplay Logo
settings icon
profile icon

Home»Movies»Ganga (1972)»

Ganga (1972)

  • Crime
  • Tamil
  • 1972
  • U/A
  • 2 Hr 26 Min
OTT Release date : Sep 22, 2021
Platforms : On istream

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கதிர்வேலு திருமணத்திற்குப் பிறகு மனைவி மற்றும் மகனுடன் திருந்தி வாழ்கிறான். தனது மகன் கங்காவை ஒரு துணிச்சலான வீரனாக வளர்க்கிறார், ஆனால் கங்கா பெண்கள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறான். இந்நிலையில் கதிர்வேலுவை பழைய நண்பர்கள் கூட்டம் மீண்டும் கொள்ளையில் ஈடுபட அழைக்கிறார்கள் , கதிர்வேலு அந்த அழைப்பை மறுப்பதால் நண்பர்களால் மனைவி முன்பு கொலை செய்யப்படுகிறார். தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வரை என் முகத்தைப் பார்க்கக் கூடாதென அவனின் தாய் சத்தியம் பெற்றுக்கொள்கிறார்.

  • Watchlist
  • Like
  • Dislike
  • Share
Ganga (1972)
  • Watchlist
  • Like
  • Dislike
  • Share
Reviews and Ratings
User Review
0 Comments

    Nothing to show here

Rate this movie

010
0/10
0
8-10
6-8
4-6
2-4
1-2
Movies similar to Ganga (1972)
movieaha Tamil
movieSun NXT
movieSun NXT
movieSun NXT
movieSun NXT
movieZEE5
movieSun NXT
movieSun NXT
movieSun NXT